21 நாட்களுக்கு அசல் கோளாறு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான ஷாக் ரிப்போர்ட்

0

21 நாட்களுக்கு அசல் கோளாறு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது


மொத்தம் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கேற்று தந்த நிலையில் இதுவரை ஜிபி முத்து சாந்தி மற்றும் அசல் கோளாறு என மூவர் வெளியேறியுள்ளனர். பெண் போட்டியாளர்களை தடவி தடவி சுற்றி வந்த அசல் கோளாறு ரசிகர்கள் வெளியேற்றிய நிலையில் 21 நாட்களுக்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.


ஒரு நாளைக்கு 15000 முதல் 17 ஆயிரம் வரை சம்பளம் என்ற கணக்கில் இவர் மூன்று லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அசல் கோளாறு வெளியேற்றம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் நிவாசினிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)