முகப்புkanyakumari news பனிப்பொழிவு காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு..!! பிப்ரவரி 10, 2023 0 கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.800க்கு விற்கப்பட்ட பிச்சி பூ ரூ.2000க்கும், ஒரு கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ரூ.1,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கருத்துரையிடுக