கவின் அவர்களின் ‘டாடா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மணிகண்டனாக கவின், சிந்துவாக அபர்ணா தாஸ் இருவரின் நடிப்புமே படம் முழுக்க அந்த கதாபாத்திரத்தில் மேன்மையாக இருக்கிறது. காதல், அதில் செய்யும் தவறு, அதனால் பிறக்கும் குழந்தை, அதை பல இக்கட்டான சூழலில் வளர்க்கும் அப்பாவாக கவின் என்று படத்தில் சொல்ல வந்த எமோசன்கள் எதுவும் மிஸ் ஆகவில்லை. அதுவே படத்தின் வெற்றி.

"கவின் அவர்கள் தொடர்ந்து இது போல நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வந்தால் நிச்சயம் அவருக்கென்று ஒரு தனி மார்க்கெட் உருவாகும் “
DADA RATING : 3.5 / 5
READ MORE > VASANTHAMULLAI MOVIE REVIEW