பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத தவிர வேற என்ன இருக்கு? வெளுத்து கட்டிய ராதிகா



தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.


இந்த நிலையில் நடிகை ராதிகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பிக் பாஸ் நிகழ்ச்சி என்ன இருக்கிறது ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மற்றபடி அதில் வேறு எதுவும் இல்லை. இந்த காலத்து பெண்கள் போனிலும் பிக் பாஸிலும் மூழ்கி விடக்கூடாது என தெரிவித்துள்ளார்.


ராதிகாவின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியால் அவரது தயாரிப்பான கிழக்கு வாசல் சீரியல் டைம் மாற்றப்பட்டதால் கூட இப்படி சொல்லி இருக்கலாம் என கூறி வருகின்றனர். 

Post a Comment

புதியது பழையவை