இந்த முறையும் ட்விஸ்ட் கொடுத்த விஜய் டிவி.. வெளியேற்றப்பட்ட வைல்ட் கார்ட் போட்டியாளர் – ஷாக்கிங் தகவல்

 



 தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த வாரம் நிகழ்ச்சியில் 8-வது எலிமினேஷன் நடைபெற உள்ளது. இதற்கான நாமினேஷன் பட்டியலில் விசித்ரா, பூர்ணிமா, ரவீனா மணிச்சந்திரா, கானா பாலா, அக்ஷயா, சரவண விக்ரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

நேற்றுவரை சரவண விக்ரம் குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளதாகவும் அவரே வெளியேற வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி சரவண விக்ரம் காப்பாற்றப்பட்டு கானா பாலா வெளியேற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே வைல்ட் கார்ட் என்ட்ரி அன்னபாரதி வெளியேறிய நிலையில் தற்போது கானா பாலா வெளியேற்றப்பட்டுள்ளார். 


Post a Comment

புதியது பழையவை