கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதி சாலைகளில் அபாயகரமாகவும்,
இருசக்கர வாகனத்தில் பதிவெண் இன்றியும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும்,சாலையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வரப்பட்ட 9 இருசக்கர வாகனங்களை நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்,மேலும் அந்த ஒன்பது இருசக்கர வாகனங்களுக்கும் ரூ.54500 அபராதம் விதித்தனர்.
கருத்துரையிடுக