குமரி -துறைமுகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்


கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தஅழகுமீனா, அவர்கள் நேற்று (06. 08. 2024) தேங்காய்பட்டிணம் துறைமுக பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்கள். அவருடன் துறை ரீதியான அதிகாரிகளுடன் இருந்தனர். மேலும் பொது மக்களிடம் அவர்கள் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்

Post a Comment

புதியது பழையவை