திருவள்ளூர் சிலை விழா சிங்கப்பூர் அமைச்ச பங்கேற்பு





கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலை வருகிற டிச.30 மற்றும் 31 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் முன்னிலை வகிக்கிறார். தமிழக முதலமைச்சர் தலைமை வகிக்கிறார். அன்று கண்ணாடி பாலம் திறப்பு, பூம்புகார் கைவினைப் பொருள் அங்காடித் திறப்பு, திருக்குறள் சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகின்றன.




 

Post a Comment

புதியது பழையவை