தடகள போட்டியில் குமரி மாணவிக்கு 2 தங்க மெடல்!









நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி மையம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான 34-வது தடகள போட்டிகள் பாளையங்கோட்டையில் நடந்தது. இதில், குமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி தனுஷா 100 மீட்டர் ஓட்டம் போட்டியிலும், நீளம் தாண்டுதல் போட்டியிலும் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். இவரை கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

 

 

Post a Comment

புதியது பழையவை