கன்னியாகுமரி – பானராஸ் கும்பமேளா சிறப்பு ரயில் ஜனவரி மாதம் கன்னியாகுமரியில் இருந்து 6 மற்றும் 20 ஆம் தேதியும், பனராசில் இருந்து 9 & 23ஆம் தேதிகளிலும் இயக்கப்படுகிறது. நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை எழும்பூர், நெல்லூர், கம்மம், ஜபல்பூர் வழியாக இந்த ரயில் செல்லும் செல்லும். முன்பதிவு விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி –கும்பமேளா சிறப்பு ரயில்
0
Tags
Kumari News
Premium By
Raushan Design With
Shroff Templates

கருத்துரையிடுக