குமரியில் 36,558 பேருக்கு உதவித்தொகை



படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை 2010ஆம் ஆண்டு முதல் இது வரை மாற்றுத்திறனாளிகள் 2,644 பேரும், 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை பொதுப்பிரிவில் 33,914 பேரும் என 16 ஆண்டுகளில் மொத்தம் 36,558 பேர் உதவித்தொகை பெற்றுள்ளனர். 


2025ஆம் ஆண்டுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் 31.3.2025 ஆகும் என அதிகாரிகள் நேற்று கூறினர்.


Post a Comment

புதியது பழையவை