நாகர்கோவிலில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!


குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள சுங்கான் கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் குமரி திருவிழா-2025 மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஜன.24 அன்று நடைபெற உள்ளது. சுமார் 50 தொழில் நிறுவனங்கள் மற்றும் 4,500 வேலை வாய்ப்புகளுடன் நடைபெற உள்ள இந்த முகாமிற்கு நேரடியாகவோ, 91766 99228 என்ற எண்ணிலோ kumarifest.org என்ற இணையதளம் மூலமாகவோ பதிவு செய்யலாம். 

Post a Comment

புதியது பழையவை