தேங்காய்பட்டினம்: 43 படகுகளுக்கு போலி இன்சூரன்ஸ்!


  கன்னியாகுமரி மாவட்டம் செங்கல்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் 43 நாட்டுப் படகுகளுக்கு போலீஸ் இன்சூரன்ஸ் தயாரித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலியாக இன்சூரன்ஸ் தயார் செய்தவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் காப்பீடு நிறுவனம் மூலம் குமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Post a Comment

புதியது பழையவை