குமரி மாவட்ட வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு

 


குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா இன்று (06.01.2025) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதன்படி, மாவட்டத்தில் ஆண் வாக்களர்கள் 788581 பேர், பெண் வாக்காளர்கள் 795637 பேர், மூன்றாம் பாலினத்தோர் 144 என மொத்தம் 1584362 வாக்காளர்கள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. SHARE பண்ணுங்க

Post a Comment

புதியது பழையவை