ஆபாச படம் பார்த்துவிட்டு 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது அண்ணன் - அதிர்ந்த பெற்றோர்

கன்னியாகுமரி மாவட்டத்தில், செல்போனில் ஆபாச படம் பார்த்து 5 வயது தங்கைக்கு 13 வயது அண்ணன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



வெளிச்சந்தை அருகே கணவரை பிரிந்து வசிக்கும் பெண் ஒருவரின் மகன் செல்போனில் ஆபாச படம் பார்த்து விட்டு, 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.



இதுகுறித்து தாயார் அளித்த புகாரின் பேரில், குளச்சல் மகளிர் போலீசார், சிறுமியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சிறுவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்



Post a Comment

புதியது பழையவை