வீட்டில் பார்த்த நபரை திருமணம் செய்து கொள்வதற்காக, தனது காதலன் ஷரோனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்த வழக்கில்,
கன்னியாகுமரியை சேர்ந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை,
கொலைக்கான தடயங்களை அழித்த கிரீஷ்மாவின் தாய்மாமன் நிர்மல் குமாரனுக்கு 3 ஆண்டு கடும்காவல் தண்டனை
- நெய்யாற்றிங்கரை கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் தீர்ப்பு
கருத்துரையிடுக