
கேஸ் கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் நிச்சயமாக இதை தெரிந்து கொள்ள வேண்டும். கேஸ் இணைப்பு பெற்ற பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டில் ஆய்வு செய்வது கட்டாயம். சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை இலவசமாகவும், சில நிறுவனங்கள் கட்டணம் வசூலித்தும் ஆய்வு செய்கின்றன. 5 ஆண்டுகள் ஆகியும் உங்கள் வீட்டில் ஆய்வு செய்யவில்லை என்றால், உடனே கேஸ் ஏஜென்சியை தொடர்பு கொள்ளுங்கள். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
கருத்துரையிடுக