குமரி பத்துகாணியை சேர்ந்தவர் பாஜக பிரமுகர் மதுக்குமார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனில் குமார் மனைவிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை தட்டி கேட்டதால் அனில் குமாரை அவரது மனைவி தனியா மற்றும் பாஜ பிரமுகர் ஆகியோர் தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து நேற்று ஆருகானி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தனியா மற்றும் பாஜ பிரமுகர் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
கருத்துரையிடுக