குமரியில் TVK 2 ஆம் ஆண்டு துவக்க விழா...



தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் தமிழக வெற்றி கழகம் குமரி கிழக்கு மாவட்டம் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் மண்டபத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது-இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் S.R.மாதவன் தலைமையில்


 நடைபெற்ற நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்-மேலும் மாவட்ட செயலாளர்‌மாதவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து தங்களுக்கு பொறுப்புகளை வழங்கிய தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைக்கவும் மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தலைவர் விஜயை முதல்வராக அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் எனவும்  ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

புதியது பழையவை