
சமீபத்தில் தங்களுடைய இருபதாவது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகர் இந்திரனில் -மேகனாவின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது தான். தெலுங்கில் மிகவும் ஃபேமஸான சக்கரவாகம் என்ற சீரியலில் தான் கணவர் இந்திரனிற்கு மாமியாராகி நடித்திருந்தார் மேனகா. பல வருடம் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிய இந்த சீரியல் டிஆர்பியில் எப்பொழுதுமே இடம் பிடித்திருந்தது. இந்த சீரியல் முடிவுக்கு வந்த போது ரசிகர்கள் பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார்கள். அதேபோல கொரோனா சமயத்தில் இந்த சீரியல் மறுஒளிபரப்பு செய்த போது கூட டிஆர்பிக்கு நல்ல ரேட்டிங் கிடைத்தது.
கருத்துரையிடுக