மார்ஃபிங் செய்து புகைப்படம் வெளியிட்ட வாலிபர் கைது



மார்த்தாண்டத்தை சேர்ந்த 30 வயது பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கோடிமுனையை சேர்ந்த ராபர்ட் டில்டன் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரது நடவடிக்கை பிடிக்காததால் அந்தப் பெண் விலகி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராபர்ட் டில்டன் இளம்பெண் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இளம்பெண் அளித்த புகாரி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.


Post a Comment

புதியது பழையவை