போக்சோவில் மதபோதகர் குடும்பத்துடன் கைது


செம்பருத்திவிளையை சேர்ந்தவர் ஜான் ரோஸ். இவர் செம்பருத்திவிளையில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜெபக்கூடத்திற்கு பிரார்த்தனைக்காக சென்ற சிறுமியை ஜான் ரோஸ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில் ஜான்ரோஸ் அவரது மனைவி ஜெலின் பிரபா, அவரது மகன் பிரதீப் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Post a Comment

புதியது பழையவை