முகப்புNews 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லைஅரசு பள்ளி ஆசிரியர் கைது ஜூலை 04, 2025 0 நீலகிரியில் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைதுபள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்ற போலீசாரிடம் அடுத்தடுத்து மாணவிகள் புகார்விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது - சிறையில் அடைப்பு
கருத்துரையிடுக