பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது...



பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பின்பு நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் செல்லும் வழியை குறிக்கும் பெயர் பலகை இரு வாரங்களுக்கு முன்பாக வெட்டூர்ணிமடம் சந்திப்பில் ரயில்நிலையம் சார்பாக பயணிகள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி சார்பாகவும்  ஒரு பெயர் பலகை ஏற்கனவே  அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட தகவல், தற்போது அந்த இரு பெயர் பலகையையும் மறைத்தபடி ஆட்டோ நிறுத்தம் அமைத்து வருகின்றனர் இதனால் பெயர் பலகை அமைத்தும் பொது மக்களுக்கும் ரயில் பயணிகளுக்கும் எந்த பயனும் இல்லாத வகையில் அமைந்துள்ளது.

Post a Comment

புதியது பழையவை