செண்பகராமன்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்தி மங்கலம்,காரியாங்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செண்பகராமன்புதூர் மின் வினியோக செயற்பொ றியாளர் தெரிவித்துள்ளார்
செண்பகராமன்புதூர் ,லாயம் ,தோவளைபகுதிகளில் நாளை மின்தடை
0
Tags
Kumari News
Premium By
Raushan Design With
Shroff Templates
கருத்துரையிடுக