ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது திரைப்படமான மாரீசன் வரும் 2025 ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது , மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் , வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர்
கருத்துரையிடுக