மனநலம் பாதிக்கப்பட்டோர் 148 பேருக்கு கொரோனா தடுப்பூசி

0குமரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர் 148 பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவுறுத்தலின்படி ,இன்று பூதப்பாண்டி , தடிக்காரன்கோணம் ,புத்தளம் ,குமாரபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் 148 பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)