நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நெட்வோர்க் சேவை முடக்கம்

0

கன்னியாகுமரி நாகர்கோவில் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை விரிவாக்கபணி நடந்துவருகிறது இந்நிலையில் சாலையை தோண்டும் போது BSNL. ஏர்டெல், வோடபோன், ஐடியா. உட்பட அனைத்து நெட்வோர்க் கேபிள்கள் பழுதடைந்து உள்ளது இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வங்கிகள் மற்றும் 108 ஆம்புலன்ஸ். ஆசாரிபள்ளம் மருத்துவமனை நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகள் நெட்வோர்க் சேவை நிறுத்தும் இதனை சரிசெய்யும் பணி 4 நாட்கள் ஆகும் என BSNL தொழிலாளர்கள் தகவல்Post a Comment

0Comments
Post a Comment (0)