நடு ரோட்டில் நயனுடன் ரொமான்ஸ்.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஹனிமூன் போட்டோஸ்

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பல மொழிகளில் பல படங்களில் நாயகியாக நடித்து வந்த இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்

திருமணத்துக்கு பிறகு தற்போது இருவரும் வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர்‌. அடிக்கடி ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்டு வரும் விக்னேஷ் சிவன் தற்போது ரோட்டில் நயனுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
Post a Comment

0Comments
Post a Comment (0)