அருண் விஜய்யின் பார்டர் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

0
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் Arun Vijay நடிப்பில் உருவான திரைப்படம் பார்டர். அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தை இம்மாதம் 31-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.

பார்டர் படத்தில் Arun Vijay-க்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)