பல லட்சத்துடன் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விஜே. மஹேஸ்வரி..

0

35 நாட்களை கடந்து பிக் பாஸ் 6 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதில் இந்த வாரம் ராம் அல்லது மஹேஸ்வரி வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹேஸ்வரி குறைந்து வாக்குகள் பெற்று வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.


ஷாந்தி, அசல் கோளார், ஷெரினாவை தொடர்ந்து நான்காவது போட்டியாளராக மஹேஸ்வரி எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.

வாங்கிய சம்பளம்

மஹேஸ்வரி ஒரு நாளைக்கு ரூ. 23 ஆயிரம் வரை சம்பளமாக வாங்குகிறார் என எற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், 35 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மஹேஸ்வரி சுமார் ரூ. 8 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தெரிவிக்கின்றனர். Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)