கன்னியாகுமரி- குழித்துறையில் சொகுசு காரில் கடத்திய ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்.
மார்த்தாண்டத்தில் துணிக்கடை நடத்தும் ராஜஸ்தானை சேர்ந்த பிரகாஷ் பெங்களூரை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் கைது.
தப்பி ஓடிய களியக்காவிளையை சேர்ந்த கணேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்