இந்தியன் 2 கெட்டப்பில் கமல்ஹாசன்

0

கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கி வரும் இந்த படம் பல தடங்கல்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்கி இருக்கிறது.

ஷூட்டிங் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுத்த ஒரு போட்டோவை கமல் வெளியிட்டு இருக்கிறார்.


நேதாஜி சிலை முன் கமல்..

நேதாஜியின் சிலை முன்பு இன்று இந்தியன் 2 ஷூட்டிங் நடைபெற்று இருக்கிறது. அந்த சிலையை இதே நாளில் 25 வருடங்கள் முன்பு கலைஞர் கருணாநிதி திறந்து வைத்திருக்கிறார்.

"25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்" என கமல் தன் போட்டோவை வெளியிட்டு பேசி இருக்கிறார்.  


Post a Comment

0Comments
Post a Comment (0)