கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள டிவிடி காலனி பகுதியை சேர்ந்த சரண் (27)என்ற வாலிபரை அடித்து கொலை செய்து சாக்கு பையில் அடைத்துவைத்து வெள்ளாடிச்சிவிளை காட்டுப்பகுதியில் தூக்கி வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இதுகுறித்து நாகர்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நவீன்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை கொலையாளிகள் மூன்று பேர் சரண்.
கருத்துரையிடுக