சுவர் ஏறி குதித்த திருடனை மடக்கிய தெரு மக்கள்


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே  ஆராட்டுரோடு   பகுதியில் மாலை  வீட்டிற்க்குள் சுவர் ஏறி குதித்து  திருட முயன்ற திருடனை 25 நமது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்     அக்ஷயா கண்ணன் மற்றும் பொதுமக்கள்   தர்மஅடி கொடுத்து கோட்டார்  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் போலீசார் விசாரணை.

Post a Comment

புதியது பழையவை